- ஒருவன், தன் அறியா இளமைப் பருவத்தில், அடக்கம் இல்லாத பிள்ளைகளோடு சேர்ந்து, செய்த நெறி அல்லாத துடுக்குத்தனமான செயல்கள் எல்லாம், பருவம் வந்தபின் நல்லவர்களோடு சேர்ந்து பழகும்போது, புல் நுனியில் இருக்கும் பனித்துளிகள் வெயில் ஏற ஏற மறைவது போல், அவனை விட்டு நீங்கிவிடும்.
- Any improper or reckless acts a person committed in their undisciplined youth while associating with unruly peers will vanish once they mature and begin associating with good people—much like dew drops on the tips of grass disappear as the sun rises higher.
அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு. 171
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
![]() |
| புல் நுனியில் பனித்துளி |

No comments:
Post a Comment