Pages

Tuesday, 25 August 2026

செல்வர் செல்வரா 170

  • அடக்கத்தில்தான் பெரியாருக்குப் பெருமை இருக்கிறது. 
  • அடக்கம் அவரின் உரிமை. 
  • தன்னைச் சார்ந்திருப்பவர்களின் தன்பத்தைக் போக்கும்போது, செல்வம் படைத்தவன் உண்மையிலேயே செல்வர் ஆகிறான். 

  • Periyar’s greatness lies in his humility.
  • Humility is his right.
  • A wealthy person becomes truly rich when he alleviates the poverty of those around him.

பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம்; - தெரியுங்கால்,
செல்வ முடையாருஞ் செல்வரே, தற்சேர்ந்தார்
அல்லல் களைப வெனின்.   170

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment