- மரத்தின் நிழல், காய் கனிகள் முதலானவற்றை அதன் அருகில் இருப்பவன் அனுபவிப்பான்.
- தடுக்க முடியாது.
- அதுபோல,
- அரசன் செல்வத்தை அரசனுக்கு அருகில் இருப்பவன் அனுபவிப்பான்.
- பெண்ணின் அழகை அவளுக்கு அருகில் இருப்பவன் அனுபவிப்பான்.
- One who is close to a tree enjoys its shade and its fruits.
- It cannot be prevented.
- Likewise,
- one who is close to a king enjoys the king's wealth.
- One who is close to a woman enjoys her beauty.
மன்னர் திருவும் மகளிர் எழினலமும்
துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா - துன்னிக்
குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
உழைதங்கட் சென்றார்க் கொருங்கு. 167
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
![]() |
| இவன் மர நிழலை அனுபவிக்கிறான் |

No comments:
Post a Comment