- "என்னை உனக்குத் தெரியாது; என்னைப் போன்ற திறமைசாலி இங்கு யாரும் இல்லை" என்று ஒருவன் தன்னைத் தானே பெரிதுபடுத்திக் கொள்ளக் கூடாது. அறநெறியைப் பின்பற்றும் சான்றோன் போற்றினால்தான் ஒருவனுக்குப் பெருமை.
- One should not boast, "You do not know me; there is no one here as talented as I am." True greatness comes to a person only when a virtuous, wise individual praises them.
எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று: - தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள். 165
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
No comments:
Post a Comment