Pages

Monday, 24 August 2026

புகழ்ச்சி, இகழ்ச்சி யாருக்கு 163

  • புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் உயர்ந்தவன் பொருட்படுத்துவான். ஒழுக்கமில்லாத கீழ்மகன் இவை இரண்டையும் பொருட்படுத்த மாட்டான்.

  • A noble person pays heed to both praise and blame. A base, undisciplined person pays no heed to either.

அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
மிகைமக்க ளான்மதிக்கற் பால; -நயமுணராக்
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
வையார் வடித்தநூ லார்.   163

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 

 

No comments:

Post a Comment