Pages

Monday, 24 August 2026

நட்பின் பயன் பழகித் துய்த்தல் 162

  • பொன் கொடுத்தாலும் பெற முடியாத அரிய நண்பனை பெற்றிருந்தும் அவனுடன் பழகிப் பயன் துய்க்காமல் பொழுதை வீணாகப் போக்குபவன் அறிவும் பயனும் இல்லாதவன். 

  • He who possesses a rare friend—one who cannot be acquired even with gold—yet wastes his time without associating with him or reaping the benefits of that friendship, is a person devoid of both wisdom and purpose.

பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்    162

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 


No comments:

Post a Comment