Pages

Monday, 24 August 2026

வால் பிடிப்பது சரியா 160

  • பணமோ, செல்வாக்கோ இருந்தால் அவன் வீட்டைச் சுற்றிக்கொண்டு சிலர் அலைவர். (இது சரியா, தவறா?) சுற்றும் வீடு சிங்கத்தின் குகையா? அல்லது கொடைக்குணம் படைத்தவன் வீடா என்பது விளைவில் தெரியவரும். 

  • If a person possesses money or influence, people will flock around his home. (Is this right or wrong?) The true nature of that house—whether it is a lion's den or the abode of a generous benefactor—will only be revealed by the outcome.

உடைய ரிவரென் றொருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர் - உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட விடத்து.    160

சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார் 

No comments:

Post a Comment