- ஒருவன் பண்பில்லாதவனிடம் சென்றால், ‘ஏதோ தன்னிடம் கேட்டுப் பெற வந்திருக்கிறான்’ என்று அந்தப் பண்பில்லாவன் அவனை இகழ்வான்.
- விழுமிய மேன்மகன் தன்னிடம் எதை வேண்டி யார் வந்தாலும் வரும்போதெல்லாம் வந்தவனுக்குச் சிறப்பு செய்வர்.
- If a person approaches someone lacking in refinement, that unrefined individual will scorn him, assuming he has come merely to ask for something.
- In contrast, a truly noble person will honor the visitor—whoever it may be and whatever they seek—each time they come.
பன்னாளுஞ் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப; - என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்டொறுஞ் செய்வர் சிறப்பு 159
சமண முனிவர் பாடல்களின் தொகுப்புநூல் நாலடியார்
No comments:
Post a Comment