Pages

Wednesday, 8 April 2026

இல்லாதது தோன்றாது That which does not exist cannot appear.

  • அணு கன்மத்தால் தோன்றி அழியுமா?
  • அணு உருவங்ககள். 
  • அணு தோன்றி ஒடுங்கும்.
  • அறிவும் சடம். (உயிரில்லாப் பொருள்). 
  • அதனால் அறிவுக்குக் கன்மம் இல்லை -- 31

0

  • அணுக்கள் ஒருவகையான காரணம்
  • காரணம் என்பது மாயை
  • மாயை கெட்டால் காரிய உலகம் இல்லை - என்றால் 
  • அப்படி இல்லை 
  • காரண மாயை காரியங்களை இயற்றும் -- 32

0

  • காரியம் என்பது என்ன
  • காரண அணு
  • காரணத்தால் காரியம் அழியும் -- 33

0

  • தோற்றம், நிலை, ஈறு - இவை மாயையின் செயல். 
  • வித்து சாகா அணுக்களாக ஈண்டு நிற்கும்
  • இல்லாதது தோன்றாது -- 34

0

  • மாயையில் வஞ்சம் வரும்; போகும்
  • முயல் கொம்பு எனல் மாயை
  • சருகு மரத்தில் ஏறிப் பூப்பது இல்லை -- 35

0

  • காரணத்தால் காரியம் நிகழும். 
  • கடவுள் இதனை இயற்றுகிளார். 
  • இவர் ஆதி. -- 36

0

  • புத்தி பூதங்களின் புருடன். 
  • மாயை அவன் உணர்வு அன்று. -- 37

0

  • முதல் காரிய காரணங்கள்
  • துணை நிமித்த காரிய காரணங்கள் (இதனால் உலகின் மண் திரியும்)
  • திரிதல் ஒருவகைச் சத்தி. -- 38

0

  • விந்து உருவாக மாறும். 
  • இது மாயையின் அலை. -- 39

0

  • ஒலி காதில் கேட்டும்.
  • புந்தி அதில் உள்ள பொருளை உணர்ந்துகொள்ளும். -- 40

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல், முதற் சூத்திரம் பாடல் 40 முடிய   

No comments:

Post a Comment