Pages
▼
வாக்கு என்பது பொருள் தரும் சோதி
- மூச்சின் வழியே பிராணவாயுஉடலில் பாயும்.
- அது உடலில் வலிமை உண்டாக்கும். -- 41
0
- மூச்சுக் காற்று பிரிந்தோடி, தொப்புள் வழியே உடலுக்குள் செல்லும். -- 42
0
- வாக்கு சூக்குமம்
- பிறருக்குச் சோதியாய்த் தோன்றி அழியும் -- 43
0
- வாக்கு பிரமம் அன்று
- மாயை -- 44
0
- மந்திரம், தத்துவம், சரீரம், போகம், கரணம் என்னும் ஐந்தால் புவனம் இயங்கும். -- 45
0
- அணு மூன்று வகை
- அவற்றிற்கு விந்து ஞானம் இல்லை -- 46
0
- அருவில் உருவம் தோன்றும்
- உருவில் அங்கிபாகம் இருக்கும்
- அது உருவை வேறுபடுத்தும் -- 47
0
- மாறும் மேக உருவில் மின்னல் தோன்றுவது போல் இது நிகழும். -- 48
0
- மண் பாண்டங்ககளைக் குயவன் செய்வது போல் ஈசன் நம்மைப் படைக்கிறான் -- 49
0
- படைப்பு நம் அறிவுக்குத் தெரிவதில்லை.
- எனினும் கூறக் கேட்டிருக்கிறோம்.
- இது காலம் என்னும் கடவுள். -- 50
No comments:
Post a Comment