Pages
▼
சிவ மார்க்கம் The Paths to Attain Shiva
- சிவன் கோயிலைக் கூட்டிச் சுத்தம் செய்தல்
- மெழுகல்
- சிவனுக்குப் பூமாலை சாத்துதல்
- விளக்கு வைத்தல்
- பாடியாடல்
- சிவனடியாரைப் பேணுதல்
- முதலானவை தாத மார்க்கம். -- 271
0
- மணப்புகை காட்டல்,
- மஞ்சனம் ஆட்டல்,
- அமுது படைத்தல்
- பூசை செய்தல்
- முதலானவை புத்திர மார்க்கம் -- 272
0
- சிவனை உடல் மைங்களில் நிறுத்தி அட்டாங்க யோகம் செய்தல் சக மார்க்கம் -- 273
0
- புராண, வேத சாத்திரங்களை உணர்ந்துகொள்ளல்
- பல மார்க்கப் பொருள்களைப் புறம் தள்ளி, பதி-பசு-பாச நெறியைப் பின்பற்றுதல் சன்மார்க்கம் -- 274
0
- ஞான நூல்களை ஓதல், ஒதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல்
- தவம், செபம், தியானம் செய்தல் - முதலானவை வீடு பெற விரும்புவோர் செய்யும் கன்மங்கள். இது ஞான மார்க்கம் -- 275
0
- கேட்டு சிந்தித்தல், தெளிவு பெறுதல், நிட்டை செய்தல் (நிறைவடைதல்), கிளத்தல் - நான்கும் ஞானநிலை -- 276
0
- தானம், யாகம் செய்தல், ஆச்சிரமத்தில் இருந்து தவம் செய்தல், சாந்தி விரதம் கடைப்பிடித்தல், யோகாசனம் செய்தல் முதலானவை உற்பவ நெறி -- 277
0
- சிவனடியார்க்குத் தானம் வழங்குதல் உயர்ந்த நெறி ஆகும். -- 278
0
- ஞானத்தால் வீடு பெறுதலே மேலான நெறி -- 279
0
- சூரியகாந்தக் கல் இரண்டை ஒன்றோடொன்று உரசினால் தீ பற்றுவது போல, துரியாதீத தவத்தில் சிவன் தோன்றுவான். -- 280
0
 |
| சிவன் |
No comments:
Post a Comment