Pages

Tuesday, 14 April 2026

சத்திநிபாதம் - அருட்பேறு - Divine Grace

சத்திநிபாதம் என்பது சைவ சித்தாந்தத்தில் சிவனருள் பெறுதலைக் குறிக்கும்.
 
சத்தி - சிவனின் பேராற்றல் பகுதி. 
நிபாதம் - திருவடி
பாதம் - அடி

காலடி பதித்து உந்தும்போது இயக்கம் நிகழும்
பதிவது பாதம் -- தமிழ்

அடியெடுத்து நடப்பதால் இயக்கம் இகழும்.
இயக்கத்துக்கு அடிப்படை ஆற்றல். 

உணர்வற்ற நிலையில் தவமியற்றும் சிவனுடன் சத்தி சேர்வதால் சிவனிடம் அடங்கிக் கிடக்கும் ஆற்றல் அருள்-சத்தியாக மாறி வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாட்டைப் பெறுதல் சத்திநிபாதம் ஆகும். 

சிவசத்தி

No comments:

Post a Comment