Pages
▼
ஞானத்தில் சிவனடி சேர்தல் Attaining the Feet of Shiva in Wisdom
- மந்திரம் 3
- பதம் 1
- அக்கரம் 16
- வாய்ந்தபுரம் 15
- தத்துவம் 2
- அதிதேவதை, சதாசிவம் இருவரும் பொருந்தும் மந்திம் 11
- பதம் 81
- அக்கரம் 51
- ஆய்ந்தபுரம் 224
- தத்துவம் 36 கலை --- ஆகியவற்றைக் கொண்டது -- 261
0
- அணு 3 திறம்
- இவை செய்யும் கன்மம் 6
- மும்மலம் அறுப்பது ஞானம் -- 262
0
- புறச் சமயத்திலிருந்து சிவச் சமயம் புகுந்து
- மனு (ஸ்மிருதி) நெறியில் உழன்று
- ஆச்சாரங்களைக் கடைப்பிடித்து
- தவம் செய்து
- கலைகள் பலவற்றைத் தெரிந்துகொண்டு
- ஆரணங்கள் (வேதங்கள்) படித்து
- புராணங்களை உணர்ந்து
- வேதத் தெளிவு பெற்று
- சரியை கிரியை யோகம் கடைப்பிடிப்பவர்
- ஞானத்தால் சிவனடி சேர்வர். -- 263
0
- இம்மையில் ஏந்திழையார் சுவர்க்கம்.
- அம்மையில் சிவனடி சுவர்க்கம் -- 264
0
- சமய நூல்களின் பொருள் ஒன்றோடொன்று ஒன்றவில்லை.
- ஆகமங்கள் அரனடியில் அடக்கம் -- 265
0
- சிவாகமத்தை விட்டுவிட்டு
- மனுநெறி, புராணம், வேதாங்கம் என்று ஏதோ சொல்கின்றனர் -- 266
0
- வேதநூல், சைவநூல் - என்று இரண்டு நூல்கள் மட்டுமே சமயத்தில் கொள்ளத் தக்கவை -- 267
0
- சித்தாந்தத்தில் மட்டுந்தான் சிவனருள் கிட்டும்.
- மற்றவை பித்தாந்தம் -- 268
0
- சிவன் அருள் தருபவன்
- அவனிடம் அறிவெல்லாம் தோன்றும்
- இன்ப துன்பத்துக்குப் பின் சிவனருள். -- 269
0
- சன்மார்க்கம்
- சகமார்க்கம்
- சற்புத்திர மார்க்கம் - ஆகியவை சங்கரனை அடையும் நன்மார்க்கங்கள்
- சாலோக்கியம்
- சாமீப்பியம்
- சாரூப்பியம்
- சாயுச்சியம் - நான்கும் சிவனை அடியும் வழிகள்
- இவற்றால் பெறுவது முத்தி என்னும் பதம். -- 270
0
No comments:
Post a Comment