Pages
▼
ஆன்மாக்களின் அறிவு வேறுபட்டிருக்கும் The knowledge of souls varies.
இலக்கணவியல்
நான்காஞ் சூத்திரம்
- யான் என்பது ஆன்மா.
- உணர்ச்சிதான் இதற்குக் காரணம்.
- ஐம்புலன் உணர்ச்சிகளில் ஒன்று மற்றொன்றை உணராது.
- தன் முனைப்போடு செயல்படும்
- அதனால் அது தன்மாத்திரை
- ஆன்மா தன்மாத்திரைகளினின்று வேறுபட்டது.
- புறக்கருவி. -- 191
0
- மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கும் கருவிகள்.
- ஆன்மா போன்று வரும்.
- ஒளி தரும்
- ஒன்றிலிருந்து மற்றொன்று விலகி நிற்கும்.
- இவை பசுஞானம்.
- சிவஞானம் இவற்றை விட மேலானது. -- 192
0
- அ உ ம் மூன்றும் (ஓம்)
- மனம், புத்தி, ஆங்காரம்
- என்னும் நிலைகளைக் கொண்டவை. -- 193
0
- அயன், அரி, அரன், ஈசன், சதாசிவம் - இவை அதிதெய்வங்கள்.
- ஆன்மா பரவும் இடங்கள். -- 194
0
- ஆன்மாவின் வடிவம் அநேகார்த்த கூட்டம்.
- அதாவது ஆன்மாவின் உணர்வு ஒவ்வொன்றிலும் வேறுபட்டிருக்கும். -- 195
0
- அறிவு விரும்பும் செயல் அனலும் வெம்மையும் போல இருக்கும்.
- குணம், குணபாவங்களைக் கொண்டிருக்கும். -- 196
0
- இவை உடலில் ஒன்றி நிற்கும். -- 197
0
- காந்தமும் இரும்பும் போல் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். -- 198
0
- உடல் அநித்த பூதங்களால் ஆனது.
- இதன் பரிணாமம் மாறும். -- 199
0
- உடலில் உயிர்
- தூலத்தில் சூக்குமம்
- சூக்கும் மனம் முதலான தன்மாத்திரைகளைக் கொண்டது.
- உடல் அசித்து. -- 200
0
No comments:
Post a Comment