Pages
▼
உயிர்ப்பதுதான் உயிர் Breathing is life.
மூன்றாஞ் சூத்திரம்
- உயிர் என்பது உடலின் வேறுபட்டிருக்ககும் பொருள்.
- இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றல், அறிவாற்றல் இரண்டும் உயிருக்கு உண்டு.
- உடலின் இன்ப துன்பங்களை உயிர் அனுபவிக்கும்.
- சாக்கிரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்), துரியம் (நனவற்ற நிலை), துரியாதீதம் (உயர்ந்த நிலை) என்னும் ஐந்து அவத்தை உயிருக்கு உண்டு. -- 187
0
- உயிர்ப்பதுதான்
- மூச்சு விடும் செயல்தான்
- உயிர். -- 188
0
- அறிவது உடலிலுள்ள ஐம்பொறி அன்று.
- ஆன்மா. -- 189
0
- மூச்சு காற்றை இழுக்கும்
- பிராண வாயுவை உணர்வு எரிவதற்காக வைத்துக்கொண்டு
- எரிந்து கரியான வாயுவை ஆன்மா வெளியே தள்ளும். -- 190
0
No comments:
Post a Comment