Pages
▼
சத்தியின் வடிவம் ஞானம் Knowledge is the form of energy.
ஆற்றல்
- சத்தி பல அன்று
- ஒன்றே
- அரசனின் ஆட்சியை நடத்தும் அமைச்சர்கள் போல, புத்தி முத்தி முதலான செயல்களை ஒரே சத்தி நடத்தும். -- 81
0
- சத்தியின் வடிவம் ஞானம்.
- எத்தகைய ஞானம் இருக்கிறதோ அத்தகைய இச்சை தோன்றும்
- இச்சைப்படி செயல் நிகழும். -- 82
0
- இச்சாசத்தி மூன்று வகை.
- நேசம் என்பது உயிர்க்கு அருளல்
- ஞான சத்தி என்பது நல்லன செய்தல்
- கிரியை என்பது உலகை இயற்றல் -- 83
0
- உயிர் சிவனை ஒத்தது
- ஆனால் உயிர் கன்மம் என்னும் மலத்தை மறைக்கும்
- கன்மப்படி பயன் கொள்ளும் பண்பு உயிருக்கு அமைந்துவிடும் -- 84
0
- உயிரின் ஞானம் சிவன் ஞானம் போல் செயல்படுதலும் உண்டு. -- 85
0
- வித்தை
- ஈசர்
- சாதாக்கியம்
- சத்தி
- சிவம்
- ஐந்தும் சுந்த தத்துவம்.
- இது சிவனின் சுதந்திர வடிவம்.
- காலம் இல்லாதபோது சிவன் நித்தர்
- காலம் சேரும்போது வித்தர்
- வித்தர் கருமம் செய்பவர் -- 86
0
- சிவன் திரிபு இல்லாதவன்
- சத்தியால் திரிபவன்
- திரிபு என்பது இம்மை மறுமை -- 87
0
- பொன்மை, நீலம் இரு வன்னம் கலந்து பல வன்னம் ஆவது போல நிகழும் -- 88
0
- சிவன், சத்தி உறவைக் காட்டுவதே இலிங்கபீடம் -- 89
0
- சிவன்
- அரு, உரு அல்லன்
- சித்து, அசித்து அல்லன்
- பிறப்பு முதலான செயல்களைச் செய்பனும் அல்லன்
- தவம், யோகம், போகம் தரிப்பவனும் அல்லன் -- 90
No comments:
Post a Comment