Pages
▼
அடுத்த பிறவியில் In the next birth
- முன் செய்த வினையால் அனுபவிக்கும் விதியை அனுபவித்துக்கொண்டு
- பிறருக்கு இன்பமோ துன்பதோ செய்பவன் இதன் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பான். -- 101
0
- இன்று விதைத்த விதை மேலைக்குப் பலன் தருவது போல் இந்தப் பிறவியில் செய்த வினை மேலைப் பிறவியில் பலனைத் தரும். -- 102
0
- இதம், அகிதம் (இன்பம், துன்பம்) தரும் செயல்களைச் செய்தல்.
- பிறர் மகிழும் செயல்களைச் செய்ய வேண்டும்
- பிறர் வெறுக்கும் செயல்களைச்செய்யக்கூடாது -- 103
0
- இதம் செய்வோர்க்கு அனுகிரகம் செய்வான்.
- (நல்லது செய்வோர்க்கு அருள் தருவான்)
- அகிதம் செய்வார்க்கு நிக்கிரத்தை வைப்பான்.
- (துன்புறுத்துவோர்க்கு தண்டனை தருவான்) -- 104
0
- ஈசன் தண்டனையும் அருளே -- 105
0
- ஈசன் வழங்கும் தண்டனையானது, குழந்தையை அடித்துத் திருத்துவது போன்றது. -- 106
0
- நெல்லுக்குத் தழையெரு போடுவது போன்றது இறைவன் தரும் நலம்.
- நெற்பயிருக்கு மருந்து தெளிப்பது போன்றது இறைவன் தரும் தண்டனை. -- 107
0
- வயலில் தழை பயிருக்கு உரம்
- சோறு தின்று வெற்றிலைப்பாக்கு போட்டுக்கொண்டால் உடம்புக்கு வலிமை -- 108
0
- நெருப்பையும், நீரையும் நலம் தரும் வழியில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். -- 109
0
- நன்மைக்குச் சுவர்க்கம்
- தீமைக்கு நரகம்
- இவை இந்திரசால வித்தை -- 110
No comments:
Post a Comment