Pages
▼
இருந்தும் துய்க்க முடியாமை ஊழ் Yet, the inability to enjoy it is fate.
- தானம் செய்யுமளவு பொருள் படைத்தவரில் சிலர் உடல் ஊனமுற்றுக் கிடப்பதைப் பார்க்கிறோம்.
- இது வினைப்பயன். -- 111
0
- உலகம் என்பது உடல்
- இதற்குக் காரணம் காலம்
- இதற்கு வலிமை நியதி
- இவற்றால் கன்மம் செய்கிறோம்
- உணவு இதற்கு வலிமை சேர்க்கிறது
- இவற்றைப்பற்றிய நினைவில்லாமல் செய்துகொண்டிருக்கிறோம் -- 112
0
- ஒழுக்கம், அன்பு, அருள். ஆசாரம், உபசாரம், உறவு, சீலம், தவம், தானம், வந்தித்தல், வணங்கல், வாய்மை, துறவு, அடக்கம், அறிவு, அர்ச்சித்தல் முதலானவை அறப்பணி -- 113
0
- மனத்தால் நினைத்து
- வாக்கால் வழுத்தி
- கையால் பூசை செய்து
- விரும்பும் தெய்வத்தைப் போற்றி
- சினம் முதலான ஆறுகுணங்களை அகற்றி
- வாழும் செயல் முறைகளே அறம்
- இவற்றால் தெய்வம் முன்னிலை பெறும் -- 114
0
- எந்தத் தெய்வத்தை நினைத்தாலும் சிவன் முன்னிற்பான் -- 115
0
0
- சிவனை மறவாமல் அறம் செய்ய வேண்டும் -- 117
0
- தாபதம், சங்கமம்
- (அடைக்கலம், சரணடைதல்)
- உணர்வோடு பூசை செய்தால்
- அருள் தருவான் -- 118
0
- அரன் அன்பர் செய்யும் பாவமும் அறம் ஆகும்
- அல்லாதார் செய்யும் புண்ணியமும் பாவம் ஆகும்
- வேள்வியும் அப்படியே ஆகும். -- 119
0
- ஈசன் சொல்லே மறை
- சிறை என்பது நிரயம் -- 120
No comments:
Post a Comment