சிலப்பதிகாரம் நூலாலும், இதன் உரைகளாலும் தெரியவருவன
அரசர் முதலானோர்
- அநாகுலன்
- அவந்திநாட்டரசன்
- அழும்பில்வேள்
- இளசஞ்செழியன்
- உத்தரகௌத்தன்
- உத்தரன்
- கங்கர்
- கட்டியர்
- கடுங்கோன்
- கயவாகு
- கரிகால்வளவன்
- கருநாடர்
- கலிங்கர்
- கன்னர்
- கனகன்
- காய்சினவழுதி
- கொங்கணர்
- கொங்கர்
- கோசர்
- சிங்கன்
- சித்திரன்
- சிவேதன்
- சேரலாதன்
- தனுத்தரன்
- தொண்டியோர்
- பழையன்
- பெருநற்கிள்ளி
- பைரவன்
- மகதநாட்டரசன்
- மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன்
- மாந்தரஞ்சேரல் இரும்பொறை
- மாளுவ வேந்தர்
- முசுகுந்தன்
- யவனர்
- வச்சிரநாட்டு அரசன்
- வசு
- விசயன்
- விசித்திரன்
- வெற்றிவேற்செழியன்
நாடுகள்
- கலிங்கம்
- குடகம்
- குண்டூர்க் கூற்றம்
- குணகாரை நாடு
- குமரி நாடு
- குறும்பனை நாடு
- குன்ற நாடு
- கொங்கு
- கொல்லம்
- சோணாடு
- தெங்க நாடு
- தென்பாலி
- நாக நாடு
- பாண்டிய நாடு
- பின்பாலை நாடு
- மகத நாடு
- மத்திம தேசம்
- மதுரை நாடு
- முத்தூர்க் கூற்றம்
- முன்பாலை நாடு
- வச்சிர நாடு
ஊர்கள்
- அவந்தி
- இடும்பில்
- இரவிபுரம்
- இலங்கை
- உஞ்சை
- உறந்தை
- கச்சி
- கபாடபுரம்
- கபிலபுரம்
- காப்பியக்குடி
- குணவாயில்
- கொடுங்கோளூர்
- கொற்கை
- சிங்கபுரம்
- செந்தில்
- சேடி
- சோ
- தங்கால்
- தலைச்செங்காடு
- திருவனந்தபுரம்
- திருவரங்கம்
- தொண்டி
- நெடுங்குளம்
- நேரிவாயில்
- பறையூர்
- புகார்
- மதுரை
- மாங்காடு
- வஞ்சி
- வயலூர்
- வாரணவாசி
- வியலூர்
மலைகள்
- அழகர் மலை
- இமயம்
- ஏரகம்
- குடமலை
- குமரிக்கோடு
- கொல்லி
- சிறுமலை
- செங்குன்று
- திருச்செங்கோடு
- நீலகிரி
- பெருமலை
- பொதியில்
- மேரு
- வெண்குன்று
- வெள்ளியம்பெருமலை
- வேங்கடம்
ஆறுகள்
- அயிரை
- கங்கை
- காவிரி
- குமரி
- சிலம்பாறு
- சோணை
- தொழுனை
- பஃறுளி
- பேராறு
- பொருநை
- வையை
பொய்கைகள்
- இட்டசித்தி
- சூரியகுண்டம்
- சோமகுண்டம்
- பவகாரணி
- புண்ணிய சரவணம்
கோயில் கொண்ட தெய்வங்கள்
- அருன்
- அறுமுகன்
- இந்திரன்
- ஐயை
- ஐராவதம்
- கண்ணகி
- கற்பகம்
- காமன்
- கைலாயம்
- சந்திரன்
- சாத்தன்
- சாதவாகனன்
- சிவபெருமான்
- சூரியன்
- திருமால்
- பலதேவன்
- புத்தன்
- மங்கலாதேவி
- வச்சிரம்
- வேல்
புலவர்
- அகத்தியனார்
- அறிவனார்
- ஆதிவாயிலார்
- இருந்தையூர்க் கருங்கோழி மோசியார்
- இறையனார்
- கீரந்தையார்
- சிகண்டியார்
- சிறுபாண்டரங்கனார்
- செயிற்றியனார்
- துவரைக் கோமான்
- தொல்காப்பியனார்
- நாரதனார்
- நிதியின் கிழவன்
- பரத சேனாபதியார்
- பாண்டியன் மதிவாணனார்
- மதுரைக் கூலவாணிகன் சாத்தனார்
- மதுரையாசிரியன் மாறனார்
- முரஞ்சியூர் முடிநாகராயர்
- யமளேந்திரர்
- வெள்ளூர்க் காப்பியனார்
சிலப்பதிகார மூலமும், அரும்பத உரையும்,அடியார்க்கு நல்லார் உரையும், சாமிநாதையர் இரண்டாம் பதிப்பு, 1920, உ. வே. சாமிநாதையர் முகவுரை, பகுதி அடியார்க்கு நல்லார் வரவாறு, பக்கம் 20
No comments:
Post a Comment