Pages
▼
சிவனருள் என்பது சத்தி The grace of Shiva is power.
ஐந்தாஞ் சூத்திரம்
- பொறிபுலன் காரணங்களை யெல்லாம் புருடன் என்னும் ஆன்மா சிவன் அருளால் தெரிந்துகொள்ளும். -- 231
0
- சிவன் எதையும் அறிவிக்க மாட்டான்.
- ஆன்மா சிவனருளால் அறிந்துகொள்ளும் -- 232
0
- ஒன்றிலிருந்து மற்றொன்றை அறிந்துகொள்ளும்.
- அறிந்ததை ஆன்மா மறக்கும்.
- அறியாமைதான் ஆன்மாவிடம் மிஞ்சும். -- 233
0
- கருவி, பொருள், எடுத்துக்காட்டு, காலம், கருமம், உரு, அளவு, நூல், ஒருவர் சொல்லக் கேட்டல் முதலானவற்றால் ஆன்மா அறிவைப் பெறும். -- 234
0
- உயிராய் இருக்கும் ஒருவனே
- காலம் என்னும் கன்மத்தால்
- உணர்த்துவான் -- 235
0
- இறைவன் மாயை மருவிடான் -- 236
0
- உலகம் இறைவனின் உருவம்
- பிறப்புறுப்பாகிய யோனிகள் அவனுக்கு உறுப்புகள்
- இயக்கம் காரணம்
- இவற்றால் இறைவன் அறிவை வழங்குவான்
- இது அவனுக்கு ஒரு தொழில்
- மற்றும் நாடக விளையாட்டு -- 237
0
- புலன்களுக்குப் போகம் தருவான்
- போகம் மாறுமாறு செய்வான்
- அறிவைக் காட்டி வீடு தருவான் -- 238
0
- சிவனருள் என்பது சத்தி
- ஈசன் இருளும் ஒளியும் போன்றவன். -- 239
0
No comments:
Post a Comment