Pages
▼
இறைவன் நம் அறிவில் இருப்பவன் God resides within our intellect.
ஆறாஞ் சூத்திரம்
- சிவன் அனைவரும் அறியக்கூடிய தித்து அல்லாத அசித்துப் பொருளா, அல்லது அறிந்துகொள்ள முடியாத சித்துப் பொருளா?
- இவை இரண்டும் இன்றி சித்தும் சத்துமாய் விளங்கும் பொருள். -- 240
0
- அறிவானது ஒருவன் எய்தால் செயல்படும் வில் போன்றது.
- அறிவு மும்மலங்கள் உள்ளதாகவும், இல்லாததாயும் விளங்கும். -- 241
0
- மண்ணக வாழ்வு, விண்ணக வாழ்வு ஆகியவற்றை உலகிலுள்ள எண்ணற்ற பூத பேத யோணிக்கள் இந்திரசாலக் கனாவாகக் காணுமாறு சிவன் அசத்துகிறான். -- 242
0
- சத்து உணர முடியாத பொருள் என்று சொல்வதில் ஒருபயனும் இல்லை.
- சத்து நம்மிடம் இருக்கிறது.
- அது தன் ஆற்றலால் நம்மை வாழ்விக்கிறது. -- 243
0
- சத்து என்பது தத்ததுவம்
- அசத்து என்பது அசத்துமம்
- உண்டோ இல்லையோ எனல் வேண்டாம்
- மனத்தில் நினைப்பதெல்லாம் சித்து
- மனம் தீர்மானிப்பதெல்லாம் அசத்து -- 244
0
- அறிந்த பொருள் அசித்து
- அறிவுக்கு வராத பொருள் சத்து
- என்றால்
- அதனை அறிந்தவன் நம்மினின்று வேறு ஆகமாட்டான்.
- அறிவருள் உருவில் நம்மிடமே இருப்பவன் ஆவான். -- 245
0
- மனத்தில் கற்பனை செய்து பாவிப்பது பாவம் (பாவச்செயல்)
- பாவகத்தைக் கடந்தால் பாவம்.
- பாவம், பாவனை இரண்டும் கடந்து பாவிக்கப்படுவதுதான் பரம்பொருள்.
- அது பரன் அருள். -- 246
0
- இறைவன் நமக்கு அன்னியன் அல்லன்.
- உள்ளம் உணர உணர்த்துபவன் -- 247
0
- நம் அறிவில் நிற்பவன்
- *யான்* என்னும் அறிவில் அவனைக் காணமுடியாது. -- 247
0
- *ஒன்று* என்று அவனை நம் அறிவு நினைக்கிறது. -- 248
0
No comments:
Post a Comment