Pages

Sunday, 12 April 2026

அனைத்திலும் ஆற்றல் Energy in Everything

சாதனவியல் 
ஏழாஞ் சூத்திரம்    


  • அனைத்தும் சத்து (அனைத்திலும் ஆற்றல்)
  • அசத்துக்கு அது தெரியாது 
  • அசத்துக்கு இருளோ, ஒளியோ எல்லாம் ஒன்றுதான். -- 249
0

  • சத்து, அசத்து ஆகியவற்றின் ஆன்மா நித்தம். 
  • அது மலரில் வரும் நாற்றம் போன்றது. -- 250
0
  • சுத்த மெய்ஞ்ஞான மேனியில் சோதி தோன்றும். 
  • அது கடல் நீரில் இருக்கும் உப்பு போன்றது. -- 251
0
  • சித்து என்பது தெரிந்துகொண்ட அறிவின் செயல். 
  • சத்து என்பது ஆன்மாவின் ஆற்றல். -- 252
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில்  சாதனவியல் ஏழாஞ் சூத்திரம் --- பாடல் 252 முடிய   

No comments:

Post a Comment