Pages

Thursday, 9 April 2026

இறைவன் நம் எண்ணத்துக்குக் கிடைத்த தீனி God is the sustenance found for our thoughts.

  • மாயை என்பது மலம் பற்றி வரும் வடிவம்
  • மாய ஆணவம் கன்றிய அறிவொடு செயல்படும் 
  • உடம்பில் ஆற்றல் இருப்பதால் உடம்பு மாயை அன்று
  • உடம்பு சத்தி வடிவம் -- 61
0
  • சத்தி என்னும் ஆற்றல் வடிவில் இருக்கும் சிவன் ஒருவனே
  • இருநிலை இல்லாதது -- 62
0
  • இறைவன் நம் எண்ணத்துக்குக் கிடைத்த உணவு -- 63
0
  • இறைவன் நம் உறவுப்பொருள்
  • உறவில்லா வீடு என்னும் பொருள் -- 64
0
  • இறைவன்
  • எண்ணமுடியாதவன்
  • ஞானத்தொழிலாளி
  • விருப்பு வெறுப்பு இல்லாதவன்
  • நின்மலன்
  • அருளாளன் -- 65  
0
  • சுரர், நரர், நரகர் போற்றும் ஆரணம், ஆகமம் ஆகியவை அவன் அருள்.  -- 66
0
  • இறைவன் உருவம் அருள் 
  • உணர்வு அருள்
  • கருமம் அருள் 
  • தனக்கென இல்லாமல் உயிர்களுக்காகவே இருக்கிறான். -- 67
0
  • அரன் உரு உலகைக் கடந்தது. 
  • உலகம் அவன் உருவில் தோன்றி ஒடுங்குகிறது. -- 68
0
  • மூவராய் நின்றவன்
  • பெண் பாதியாய் நின்றவன்
  • இவனைத் தேவருள் ஒருவன் என்கின்றனர் -- 69
0
  • போகியாய் இருந்து உயிர்களுக்குப் போகம் தருகிறான்
  • யோகியாய் இருந்து முத்தி தருகிறான். -- 70

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல், முதற் சூத்திரம் பாடல் 70 முடிய   

No comments:

Post a Comment