Pages

Saturday, 11 April 2026

ஐந்து தன்மாத்திரைகள் The Five Senses

  • நம் உடலிலுள்ள ஐம்பொறிகளும் நமக்குப் புத்தி தரும் பொறிகள். -- 151
0
  • இவை ஆனந்தம் தரும் கன்மேந்திரியங்கள். -- 152
0
  • இவை உண்டாக்கும் மாயத்தால் மனம் மகிழும்; 
  • வேதனைக்கு உள்ளாகும். -- 153
0
  • ஐம்புலன்களை ஐந்து தன்மாத்திரைகள் என்கிறோம். -- 154
0
  • இவற்றில வானில் தோன்றும் சத்தம் முதலாவது தன்மாத்திரை -- 155
0
  • வானம் இவற்றிற்கு இடம் கொடுக்கும். -- 156
0
  • லவரயஹ - வானத்தின் நீல நிறத்தில் அனைத்து நிறங்களும் அடங்கும். -- 157
0
  • ஐம்பூதங்களுக்கும் ஐந்து நிறங்களைக் குறியீடாக வைத்துள்ளனர். -- 158
0
  • இவை ஐந்தும் சுத்த தத்துவங்கள். -- 159
0
  • ஐந்து சுத்த தத்துவங்களின் கீழே ஏழு சுத்தாசுத்த (சுத்த-அசுத்த) தத்துவங்களை வைத்துள்ளனர். இவை மேலும் பெருகும். -- 160
0

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் சுபக்கம்  - 328 படல்கள் --- சிவஞான சித்தியார் மூலம் --- இப்பதிவில் பிரமாணவியல்,  இரண்டாஞ் சூத்திரம் பாடல் 160 முடிய   

No comments:

Post a Comment