Pages
▼
பிரமசாரியும் கன்னியும் The Bachelor and the Maiden
சிவசத்தி
- அரு, உரு எதுவாயினும் அது தத்துவ உருவம்
- இந்தத் தத்துவ உருவம் தூலம், சூக்குமம், பரம் என்னும் நிலைகளைக் கொண்டிருக்கும்
- இவை அணுக்கள் -- 161
0
- ஆண்ம தத்துவம்
- நித்தத் தத்துவம்
- இரண்டும் சிவத்தில் ஒடுங்கும். -- 162
0
- பூத தத்துவம்
- சமய தத்துவம்
- எதுவும் சிவத்துக்கு இல்லை -- 163
0
- சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், ஈசன், உருத்திரன், மால், அயன் - ஒன்றில் ஒன்று பிறக்கும். -- 164
0
- விந்து சத்தி, மனோன்மனி, மகேசை, உமை, வாணி எல்லாம் சத்தி ஒருத்திதான்
- இவள் ஈசன் போல் நிற்பவள். --- 165
0
- நாதமும் அவள்
- உருவமெல்லாம் சத்தி வடிவம்
- சிவன் ஒரு சத்தன் -- 166
0
- சிவன் சத்தியைப் பெறுவான்
- சத்தி சிவனைப் பெறுவாள்
- இவர்கள் உலகுக்கு உயிர்
- அவன் பிரமசாரி
- அவள் கன்னி -- 167
0
- தனு, கரணம், புவனம், போகம், தற்பரம், பந்தம், வீடு, அணு - எல்லாம் தத்துவங்கள் -- 168
0
- பிறப்பில் கன்மம் துய்க்கப்படுகிறது.
- பின் துடைக்கப்படுகிறது
- ஆணவம் போக்கப்படுகிறது -- 169
0
- செம்பில் களிம்பு போல் ஆணவத்தில் அஞ்ஞானம் இருக்கும். -- 170
0
No comments:
Post a Comment