நில் என்னும் சொல் ‘செய்யாதே’ என்னும் பொருள் தரும் ஏவல்வினை என்பதைத் தமிழர் அறிவர்.
இந்தச் சொல் அடைமொழியாகவும் பயன்படுத்தப்படும்போது இல்லை என்னும் பொருளை உணர்த்துவதாக உள்ளது.
நின்மலம் - இறைவன் நின்மலமானவன்.
நில் <> நின் மலம் - வேண்டாதவை இல்லாதவன்.
நில் <> நிர்
நிர்க்குணமானவன் - இறைவனுக்கு இதுதான் பண்பு என்று எதுவும் இல்லை
நிரீச்சுரசாங்கியன் (நிர் ஈச்சுர சாங்கியம்) - ஈசன் இல்லாத இயக்கம் - பொருள்களின் இயக்கம் அவற்றின் தன்மை என்னும் கோட்பாடு.
இவற்றில் நின், நிர் அடைமொழிகள் தமிழ்ச்சொற்களே.
No comments:
Post a Comment