Pages

Sunday, 5 April 2026

உயிர் ஓர் எண்புரிக் கயிறு

காயம் என்பது உடல். 
உடல் பிக்கும்போது அதில் ஆன்மா இருக்கும். 
ஆன்மா என்பது உயிர். 
இதனைச் சூக்கும உடல் என்பர்.
இந்தச் சூக்கும உடல் ஓர் எண்புரிக் கயிறு. 
எண்புரி என்பது எட்டு தத்துவங்கள்.  
  1. சுவை
  2. ஒளி
  3. ஊறு
  4. ஓசை
  5. நாற்றம்
  6. அறிவு என்னும் விரிவு
  7. மனம் என்னும் இருப்பு (சுருக்கம்)
  8. காலம் என்னும் உண்மை (இயக்கம்)
இவை எட்டும் உருவம் கொண்ட உடலை இயக்க உதவும் அருவ ஆற்றல்கள். 
இவற்றைப் புரியட்டகம் என்பர்.

உடல் உணவை உண்ணும்
உயிர் காற்றை உண்ணும்

மரபணு


No comments:

Post a Comment