சமணரின் பிரபஞ்சக் கோட்பாடு
பஞ்சாஸ்திகாயம் சொல் விளக்கம்
- பஞ்சம் - ஐந்து
- அஸ்தி - உள்ளது
- காயம் - பொருள்
ஐந்து எவை
- ஜீவன் - உயிர் (காலம்)
- புத்கலம் - புகுந்திருக்கும் உடல் (இடம்)
- தர்மம் - பொருளை இயங்கச் செய்யும் காரணிகள் (இயக்கம்)
- அதர்மம் - பொருளை நிலைநிறுத்தும் காரணிகள் (இயக்கமில்லா நிலை)
- ஆகாயம் - இடமாகிய வெட்டவெளி (பொருளும் இக்கமும் நிகழுமிடம்)
சைவ சித்தாந்தக் கோட்பாடு
ஐம்பூதம் (நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்)
- பதி (இறைந்து கிடக்கும் இறைவன்)
- பசு (உயிர்), (ஈர்ப்பு, உந்து விசை கொண்ட காந்தம்)
- பாசம் (உலகம்) (உலண்டு என்னும் நூல்கண்டு போன்ற உறவு)
No comments:
Post a Comment