Pages
▼
வானவர்க்குப் புண்ணிய பலன் இல்லை
கன்மம்
- அவரவர் கன்மத்துக்குத் தகுந்தாற்போல தாய்தந்தை யோனி மாறும்.
- உயிரச்சு மாறாது.
- மானுடர் புண்ணிய இன்பம் பெறுவர்.
- வானவர்க்கு இத்தகைய இன்பம் இல்லை. -- 131
0
- வானவர் மனிதராகப் பிறந்தாலும் மனிதப் பிறப்பினர் அல்லர். -- 132
0
- வண்டு போன்ற எந்த உயிரும் மானிடராகப் பிறக்கக் கூடும். -- 133
0
- அகலியை கல் ஆனாள்
- அரி பல பிறவி எடுத்தான்
- திருவானைக்கா சிலந்தி அரசனாகப் பிறந்தது
- எலி மாவலி மன்னனாய் பிறந்தது. -- 134
0
- சாபத்தால் பிறவி பெறுதல்
- கன்மத்தால் பிறவி பெறுதல்
- நிகழும் -- 135
0
- கன்ம பலன் மானிடர்க்கு மட்டுமே
- பிற உயிரினங்களுக்கு இல்லை -- 136
0
- கன்ம பலன் சூக்கும உடம்பில் இருக்கும்; பிறக்கும். -- 137
0
- சூக்குமம் தூலமாக மாறாது.
- வேர் மரமாகாது. -- 138
0
- விதை, மரம் மறும்
- வேம்பு பலா ஆகாது. -- 139
0
- ஆன்மா சிவத்தைச் சேரும்போது விந்துசத்தியை இழக்கும்.
- மீண்டும் பிறக்காது. -- 140
0
No comments:
Post a Comment