Pages

Wednesday, 1 April 2026

தமிழர் சமயம் - சைவம்

சைவ சமயம் மிகச் சிறந்த 
தமிழர் சமயம் பழஞ்சமயம் 
மெய்யிற் சிறந்த விழுச்சமயம் 
விரிந்த நோக்கின் வியன் சமயம்
பொய் இல் கேள்விச் சான்றோர்கள் 
புகழ்ந்து போற்றும் பொருட்சமயம்
வையம் செழிக்க இது பரவி 
மக்கள் நலமே மிக வாழ்க.  

சிவஞான போதம் நூலுக்கு - ந. அ. முருகவேள் எழுதிய உரையிலிருந்து - முன்னுரை - பக்கம் 30



No comments:

Post a Comment