Pages

Wednesday, 1 April 2026

சிவஞான சித்தியார் - அறிவுப்பொருள்

அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் பரபக்கம் 


📌


இது புத்த மதத்தின் மகாயானப் பிரிவு. 
கற்பனையை நம்பாத கோட்பாடு பற்றி முன்பு கண்டோம்
இங்குக் காண்பது மனத்துக்குத் தெரிந்ததை நம்பும் கோட்பாடு. 

📌

யோகாசாரன் கூற்று

அறிவு பொருளாகத் தோன்றும். 
அதனால் மன வேதனை உண்டாகும். 
அது கனவு போன்றது.    135

📌

யோகாசாரன் மத்தை மறுத்து, சிவஞான சித்தாந்தி கூறுகிறார். 

அறிவு, வேதனை என்று இரண்டு உண்டு எனக் கூறுகிறாய். 
அறிவு பொருளோடு புணர்வது ஆசை. 
ஆசைதானே வேதனை.
அது எப்படி இரண்டு பொருள் ஆகும். 136

அறிவு ஒருவகைப் பொருள் என்றால் அதற்கு ஓர் உருவம் (சடம்) இருக்குமே. அறிவுக்கு உருவம் இல்லையே    137





No comments:

Post a Comment