Pages

Friday, 23 January 2026

12 ஆம் நூற்றாண்டு உரைநடை

12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநடைகளின் காலவரிசை இவ்வாறு அமையும். 

உரைகளாக எழுந்தவை
  1. புறநானூற்றுக்குப் பெயர் அறியப்படாத ஆசிரியர் ஒருவர் செய்த உரை
  2. வீரசோழியம் இலக்கண நூலுக்குப் பெருந்தேவனார் செய்த உரை
  3. சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் செய்த உரை 
  4. திருக்கோவைக்குக் கிடைத்துள்ள பழைய உரை
சாசனங்ககளாக எழுந்தவை
  1. முதல் குலோத்துங்கன்
  2. விக்கிரம சோழன்
  3. இரண்டாம் குலோத்துங்க சோழன் 
  4. இரண்டாம் இராசராச சோழன்
  5. இரண்டாம் இராசாதிராசன்
  6. மூன்றாம் குலோத்துங்க சோழன்
  7. பாண்டிய மன்னர்
  8. இலங்கை அரசன் விசயவாகு
மணிப்பிரவாள நடை
  1. திருக்குருகைப்பிரான் எழுதிய திருவாய்மொழி ஆறாயிரப்படி  வியாக்கியானம் (முழுவதும் வடசொல்) 
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 318

No comments:

Post a Comment