திருமாலுக்கு 10 அவதாரம்.
12 பெயர்கள்.
இதனைத் ‘த்வாதச’ நாமங்கள் என்பர்.
இந்தப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வைணவர்கள் நெற்றி முதலான 12 இடங்களில் திருமண் (நாமம்) அணிந்துகொள்வர்.
நெற்றி முதலான 12 இடங்கள்
- நெற்றி
- கழுத்து
- மார்பு
- வயிறு
- தோள் முட்டி 2
- புயங்கள் 2
- கை 2
- மணிக்கட்டு 2
ஆக 12 இடங்கள்
த்வா (இரண்டு)
தச (பத்து)
த்வாதச (பன்னிரண்டு)
![]() |
| நாமம் இட்டுக்கொண்டிருப்பவர் |

No comments:
Post a Comment