Pages

Friday, 7 November 2025

ஒட்டக்கூத்தரின் பாடல் பாங்குகள்

ஒட்டக்கூத்தரை அறிய விரும்புவோர் அவரது பாடல் பாங்குகள் சிலவற்றைப் புரிந்துகொள்வது நல்லது.  
ஒரு பொருளின் மீது பல பாடல்கள் பாடல் 
  • "அனுமனை ஒக்குமவர் ஆர் சகத்தினிலே"
  • இராமன் சீதைக்குச் சோலைவளம் காட்டும் "காணாய்" பாடல்கள்
  • இலக்குவன் சீதையை வனத்தில் விட்டுத் திரும்பியபோது சீதை "விதியோ" "விதியோ" என்று கதறும் பாடல்கள் 
  • புலத்தியர் இராவணனுக்கு இலங்கையின் சிறப்பினைக் கூறும் "உடையது" "உடையது" என்று கூறும் பாடல்கள்
  • சூர்ப்பனகை இராவணனிடம் "அண்ணாவோ" "அண்ணாவோ" என்று அரற்றும் பாடல்கள் 
    • "அல்குல் தடத்தாளை"
    • "இடையாளை"
    • "பவள வாயாளை"
    • "குழலாளை"
  • என்று முடியும் பாடல்கள்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 326

No comments:

Post a Comment