Pages

Monday, 24 November 2025

கூத்து 7 வகை

குதித்து ஆடுவது கூத்து
இது
  1. பரதநாட்டியம்
  2. குரவை
  3. நகை
  4. வரி
  5. முதல் கூத்து
  6. இடைக்கூத்து
  7. கடைக்கூத்து
என 7 வகைப்படும்

பரதநாட்டியம் காமக் கணிகையர் ஆடும் கூத்து 
  1. பாவனைக் காட்டும் ஆடல்
  2. இராகம் கூட்டும் இனிய பாடல் 
  3. இனிய தோற்றம்
ஆகிய மூன்றும் இதில் இருக்கும். 
பரதமுனிவர் காட்டியபடி ஆடப்படுவதால் இது பரதநாட்டியம் எனப்பட்டது. 

பரிதிமாற்கலைஞன் நாடகவியல்  \ 142

No comments:

Post a Comment