Pages

Friday, 3 October 2025

சொல்லாக்கம் Verbatim

கருத்தைப் புலப்படுத்தும் சொற்கள் தமிழில் எப்படி தோன்றின? எந்த அடிப்படையில் அதன் விரிவாக்கம் அமைந்தது?

குறில் > நெடில்

அண் > (அண்ணல்) > ஆண் \\ ஆள் = (ஆளுமை, ஆண்மை கொண்டவன்)  
பெண் > பேண் (ஆணையும், குடும்பத்தையும் பேணுபவள்)
கண் > காண் 
பண் > பாண் (பாணன், பண் இசைப்பவன், பண் பாடுபவன்)
மண் > மாண் (மாண்பில் சிறந்த பொறுமை உடையது)
எண் (எண்ணுதல்) > ஏண் (பெருமை பெறுதல்)
உண் > ஊண் (உணவு) 
வண் (வண்ணம்) > வாணம் (பொறி மத்தாப்பு) 

No comments:

Post a Comment