திருக்குறளில் ‘அறிவு’ என்னும் சொல் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.
ப. பாண்டியராஜா என்னும் அறிஞர் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தொடர்களை அடைவாக்கி இணையத்தில் அளித்துள்ளார்.
அவற்றில் திருக்குறளுக்கு மட்டும் தனியாகத் தரப்பட்டுள்ள அடைவில் காணப்படும் ‘அறிவு’ என்னும் சொல்லோடு கூடி வரும் அடைவுளைக் கொண்டு இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment