புணர்மொழி வெவ்வேறு வகையில் பிரித்துப் பொருள் கொள்ளும்படி அமைந்திருந்தால் அது பொருள்திரி புணர்மொழி எனப்படும். ஆங்கிலத்தில் எல்லாச் சொற்களும் பிரிந்து இயங்குவதால் இத்தகைய புணர்மொழிக்கு இடமில்லை.
செம்பொன்பதின்பலம்
- செம்பு ஒன்பதின் பலம்
- செம்பொன் பதின் பலம்
குறும்பரம்பு
- குறும்பர் அம்பு
- குறும் பரம்பு
புத்தியிலாதவன்
- புத்தி இலாதவன்
- புத்தியில் ஆதவன்
- குன்று ஏறு ஆமா
- குன்று ஏறா மா
தமிழ் மொழி அமைந்திருக்கும் பாங்கை உணர்த்தும் பகுதி.
A section that reflects the style in which the Tamil language is situated.
No comments:
Post a Comment