இரண்டு சொற்களுக்கு இடையே சொல்லவேண்டிய பொருள் ஏதும் மறையாமல் வருவது தொகாநிலைத்தொடர்
1
வினைமுற்றுத்தொடர்
- உண்டான் சாத்தன் (தெரிநிலை)
- பெரியன் கொற்றன் (குறிப்பு)
2
பெயரெச்சத்தொடர்
- உண்ட சாத்தன் (தெரிநிலை)
- கரிய சாத்தன் (குறிப்பு)
வினையெச்சத்தொடர்
- உண்டு வந்தான் (தெரிநிலை)
- விருந்தின்றி உண்ணான் (குறிப்பு)
எழுவாய்த்தொடர்
- சாத்தன் வந்தான்
விளித்தொடர்
- சாத்தா வா
வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
- குடத்தை வனைந்தான்
- வாளால் வெட்டினான்
- இரப்போர்க்கு ஈந்தான்
- மலையின் இழிந்தான்
- சாத்தனது கை
- மணியினகண் ஒளி
இடைச்சொல் தொடர்
- மற் றொன்று
உரிச்சொல் தொடர்
- நனி பேதை
அடுக்குத்தொடர்
- பாம்பு பாம்பு
தமிழ் மொழி அமைந்திருக்கும் பாங்கை உணர்த்தும் பகுதி.
A section that reflects the style in which the Tamil language is situated.
No comments:
Post a Comment