- குற்றியலிகரம் என்னும் சொல்லுக்கு "யகரம் வரும்வழி இகரம் குறுகும்" என்னும் நூற்பாவினை எடுத்துக்காட்டி விளக்குகிறார் \\ 21
- கேண்மியா - இதில் வரும் [இ] குற்றியலிகரம் \\ 21
- ழ, ற, ன - தமிழுக்கே உருய எழுத்து என்பதைக் காட்ட இறுதிக்கண் வைக்கப்படுள்ளது \\ 22
- க ங - என்பது போல் நெடுங்கணக்கில் வைக்கப்படுள்ளதற்கான காரணம் கூறப்பட்டுள்ளது \\ 23
சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
எழுத்ததிகாரம்
No comments:
Post a Comment