- அதிகாரத்தைப் படலம் என்றும், இயலை ஓத்து என்றும் இந்நூல் குறிப்பிடுகிறது \\\ 17
- நூன்மரபு - முதனூல் ஆசிரியரால் செய்துகொள்ளப்பட்ட குறியீடுகள் நூல் - மரபு \\ 18
- இதற்கு உரையாசிரியர் இளம்பூரணர் தரும் விளக்கம் மறுக்கப்பட்டுள்ளது \\ 18
- தனித்து நில்லாமையின் சார்பெழுத்து \\ 19
- அரசன் அதிகாரம் செய்வது போல எழுத்து நூலை அதிகாரம் செய்கிறது என்று கூறுகிறார் \\ 20
![]() |
17 |
சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
எழுத்ததிகாரம்
No comments:
Post a Comment