Pages

Monday, 12 July 2021

தொல்காப்பியச் சூத்திர விருத்தி Tolkappiyam Payiraviruthi 16

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி - இதில் தொல்காப்பியன் என்பது ஆக்கியோன் பெயரையும், நூலின் பெயரையும் உணர்த்தும் \\ 14

எழுத்து அறிய இழிதகைமை தீரும். மொழித்திறனால் முட்டு அறுத்து வீடு பெறுவான் என்னும் கருத்தினைக் கூறும் பாடல் ஒன்றினை மேற்கோள் காட்டித் தொல்காப்பியத்தின் பயனைத் தெரிவிக்கிறார். \\ 15

மாபாடியம் என்னும் நூலைக் குறிப்பிட்டு நூலின் பயனாக அது குறிப்பிடுவதைத் தெரிவிக்கிறார். \\ 16 





சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
பாயிரம் 

No comments:

Post a Comment