Pages

Monday, 12 July 2021

தொல்காப்பியச் சூத்திர விருத்தி Tolkappiyam Payiraviruthi 10

ஒற்றளபெடை எழுத்தினைத் 

  1. தனிநிலை
  2. முதல்-நிலை
  3. இடைநிலை
  4. கடைநிலை
என வகுத்துக்கொண்டுள்ளார் \\ 8

உண்டன  [அ], உண்ணா [ஆ], என்னும் பலவற்று விகுதியோடு, உண்குவ என வருவதை எண்ணி [வ] என்னும் இறுதியையும் இணைத்துக் கொண்டுள்ளார் \\ 9

போக்கறு பனுவல் \ போக்கு - குற்றம் \ குற்றமற்ற நூல் \ 32 வகை உத்திகளையும் கொண்ட நூல்  \\ 10  




சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி


No comments:

Post a Comment