- மொழித்திறமாகிய இலக்கணம் உணராமல் இலக்கியங்களைப் படிக்கப் புகுந்தால் குன்று முட்டிய குருவி போல இடர்ப்படுவர். \ 5
- அகத்தியமே இவருக்கு முதல் நூல் \ 6
- அகத்தியரோடு மாறுபடுகிறார் \ 6 --- [வேற்றுமை 8 எனல்]
- அகத்தியன் மாணாக்கர் 12 பேர். அவர்களின் முதல் மாணாக்கர் தொல்காப்பியர் \ 7
சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி
No comments:
Post a Comment