Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 299 Kurunthogai 299

தோழி
இது ஏன்

கடலலை மோதி மீன் மேயும் பறவைகள் திளைக்க இருக்கும் கானலில்
புன்னை மலர்கள் கொட்டிக் கிடக்கும் நிழலில்
இருவரும் புணர்ந்தபோது என் கொண்கனை நான் கண்ணில் கண்டேன்
அவர் சொல்லைக் காதில் கேட்டேன்
அவன் என்னைத் தழுவினான்
அதனால் என் தோள் நலம் பெற்றது

அது சரி
அவன் பிரிந்திருக்ககும்போது என் தோள் வாடுவது ஏன்

தலைவி தன் கவலையைத் தோழியிடம் தெரிவிக்கிறாள் 



No comments:

Post a Comment