Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 298 Kurunthogai 298

தோழி தலைவன் நிலையைத் தலைவிக்குத் தெரிவிக்கிறாள்

அவன் நம் தெருவுக்கு மெல்ல மெல்ல வருகிறான்
ஏதோ சில சொற்களை இனிமையாகப் பேசுகிறான்
நாள்தோறும் இப்படி வந்து போகிறான்

தோழி

அவன் நோக்கத்தை நீ புரிந்துகொள்ள வேண்டும்

அகுதையின் தந்தை
குறி சொல்லும் அகவல் மகளிர்க்கு
பெண்யானைகளைப் பரிசாக வழங்கினான்

அதன் நோக்கம் வேறு

அவர்கள் குறி சொல்லும்போது அவனை நல்லவன் என்று பாடவேண்டும் என்பதாகும்

அதுபோல  நீ

அவனை நல்லவன் என்று நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் - என்பதாகும்



No comments:

Post a Comment