Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 297 Kurunthogai 297

அம்பைத் தீட்டி வில்லில் வைத்து வழியில் செல்வோரை எய்து கொள்ளை அடித்து மேட்டில்  குவித்துப் பதுக்கையாக்கி வைத்திருக்கும் வழி

என்றாலும்

நல்ல வழியில் எடுத்துரைத்து என்னவளை என்னுடன் என் ஊருக்கு அந்த வழியில் கொண்டு செல்வதே பொருளுடைய செயல் - என்று

 தலைவன் நினைக்கிறான்



No comments:

Post a Comment