Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 296 Kurunthogai 296

தோழி

துறைவனைக் கண்டால்
"உன் மனைவி வளையல் கழன்று வாடும்போது நீ அவளை விட்டுவிட்டு வேறொருத்தியுடன் தொடர்பு கொண்டிருத்தல் தகுமா"
என்று கடுமையாகக் கேட்காதே

புன்னை மரத்தில் இருக்கும் நாரை கழியில் உள்ள மீனைத் தின்று சலித்துவிட்டால் அருகில் வயலில் விளைந்திருக்கும் நெல்லை மேயும் ஊரின் தலைவன் அவன்

அந்த நாரை போலத்தானே அவன் நடந்துகொள்வான்

உலகியல் உணர்ந்த தலைவி கூறுகிறாள் 



No comments:

Post a Comment