Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 295 Kurunthogai 295

தழையாடை புனைந்த ஆயத்தாருடன் விழாக்கோலம் பூண்டு நீ வந்தாய்
அங்கே ஒருத்தி வந்தாள்
அவள் ஒரு பசுவை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்துபவள்
அவள் பெருநலக் குறுமகள்
பரத்தை
அவள் ஊருக்கெல்லாம் விழாக்கொண்டாட்டமாக மாறிவிட்டாள்

தலைவி தன் கணவனிடம் ஊடிக் கூறுகிறாள் 



No comments:

Post a Comment