Pages

Sunday, 28 April 2019

குறுந்தொகை 300 Kurunthogai 300

கூந்தலில் குவளை மணம்
வாயில் ஆம்பல் மணம்
தாமரைப் பொகுட்டு போல் மேனி நலம்
கொண்டவளே

உன்னைக் கைவிட்டு விட்டால் இந்த உலகமே என் கைக்குள் வருவதாயினும் உன்னைக் கைவிடமாட்டேன்.
நீ அஞ்ச வேண்டாம்

தன்னை ஏற்றுக்கொண்ட தலைவியைத் தலைவன் தேற்றல் 



No comments:

Post a Comment